அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டக் கிறிக்கற்போட்டியில் ஆண்களுக்கான கிறிக்கற் சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி சம்பியனாகியது. இதில் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் திறமையை வெளிக்காட்டிய பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டு நேற்று கௌரவிக்கப்பட்டார்.

இவருக்கான கௌரவம் நேற்று கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டார்








