யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் சிவதீபம் 2 மலர் வெளியீட்டு நிகழ்வு 01.10.2019 நாளை செவ்வாய்க்கிழமை பி.ப 3.00 மணியளவில் வித்தியாசாலையின் தையல் பாகர் அரங்கில் முன்னாள் அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
நூலின் வெளியீட்டுரையை திரு.மா.செ.வதாஸ் அவர்களும் நயப்புரையை திரு.அஜந்தகுமார் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.








