யாழ்ப்பாணத்தின் இரண்டு பாடசாலைகள் முதல் நிலையில்

0
478 views

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி தமிழ் மொழிமூலம் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த நவாஸ்கன் நதி என்ற மாணவி 198 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவருடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மகேந்திரன் திகழொளிபவன் என்ற மாணவனும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.


இதன்படி யாழ்ப்பாணத்தின் இரண்டு பாடசாலைகள் முதல் இடத்தைப் பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here