செய்திகள் செல்வச் சந்நிதி ஆலய அலங்கார நுழை வாயில் திறந்து வைப்பு By admin - August 27, 2018 0 764 views Share FacebookTwitterPinterestWhatsApp தொண்டைமானாற்று சந்தியில் திரு. தியாகராஜா இந்திரராஜா அவர்களினால் அமைக்கப்பட்ட செல்வச் சந்நிதி ஆலய அலங்கார நுழை வாயில் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர், செயலாளர் ஆகியோரினால் 24.8.2018 இல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.