வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

0
958 views

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலைமையில் 16.06.2018 சனிக்கிழமை நேற்று காலை நடைபெற்றது.

தலைவர்  –  திரு.வி.கவிச்செல்வன்

உபதலைவர் – திரு.பா.பிரதீபன்

செயலாளர்  – திரு.ந.திருக்குமரன்

உபசெயலாளர் – திரு.சு.ஜனகன்

பொருளாளர் – திரு.ர.குகேந்திரன்

 

நிர்வாகசபை உறுப்பினர்கள்

திரு சிவஞானசுந்தரம்

திரு பார்த்தீபன்

திரு.ர.லக்சன்

திரு.சு.கெங்காதாஸ்

திரு கோபிநாத்

திரு.செ.விதுஷன்

திரு ஜனார்த்தனன்
கணக்காய்வாளர் – திரு.தி.கனகசபாவதிப்பிள்ளை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here