மரண அறிவித்தல் திரு.சொக்கலிங்கம் விஜயராஜா

0
1,516 views

மரண அறிவித்தல்

திரு.சொக்கலிங்கம் விஜயராஜா

(டானியல்/சொக்கன்/ராஜன்)

தோற்றம்:07.02.1960                                                                           மறைவு:11.07.2015

திரு.சொக்கலிங்கம் விஜயராஜா அவர்கள் 11.07.2015 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார். வேணி விஜயராஜவின் (லண்டன்) அன்புக் கணவரும், வர்ணா, வர்சனின் (லண்டன்) அன்புத் தந்தையாரும் காலம் சென்ற சொக்கலிங்கம் மற்றும் மகேஸ்வரி அவர்களின் அன்புப்புதல்வனும் காலஞ்சென்ற விஸ்வலிங்கம், யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

தவராசா (பருத்தித்துறை), ஜெயராசா (பருத்தித்துறை), ரமணி (பிரான்ஸ்), வளர்மதி (பருத்தித்துறை), ஆகியோரின் சகோதரனும் நளினா (கொழும்பு), சுகுணா (வல்வெட்டித்துறை), விக்னேஸ் (லண்டன்;), வீணா (கனடா), அன்பு (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.

ராஜினி, ஜெயலட்சுமி, சிவராசா, புஸ்பராசா அவர்களின் அன்பு மைத்துனரும் மறைந்த வரதராசன், நீதிராசா, பகிரதி, தங்கராசா, வளர்மதி, பாலேந்திரன், சோபனா அவர்களின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு
விக்கி (லண்டன்) 00447956247879
வர்சன் (லண்டன்) 00447703399760
வீணா (கனடா) 0014166703626
ரமணி (பிரான்ஸ்) 0033689574650/ 0033169430359
தவராசா (பருத்தித்துறை) 0094212264403/ 0094774748487

தகவல்
குடும்பத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here