வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தால் நடத்தப்பட்ட பெண்களுக்கான கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில் மாகாண சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி.


குறித்த போட்டியின் இறுதியாட்டம் நேற்று முல்லைத்தீவு கடற்கரையில் இடம் பெற்றது
இவ்விறுதியாட்டத்தில் யாழ்மாவட்ட அணியும் கிளிநொச்சி மாவட்ட அணியும் மோதின. மூன்று செற்களைக்கொண்ட இவ்வாட்டத்தில் 21:16, 21:13என்ற புள்ளிகளைப் பெற்று 2:0 என்னும் நேர் செற்றில் வெற்றி மாகாண சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி.








