மரண அறிவித்தல்
கதிர்காமத்தம்பி விமலதாஸ்
(ஓய்வுபெற்ற சிரேஸ்ட நிலஅளவைஅத்தியட்சகர்
மற்றும் சமாதான நீதவான்
பிறப்பு: 15.03.1953 இறப்பு: 30.04.2018
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் ஊரிக்காடு உஷா பவணம் எனும் முகவரியை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் 30.04.2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் கதிர்காமத்தம்பி தேவசிகாமணி தம்பதியினரின் மகனும் செல்வவிநாயகம் (ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்) அம்பிகாவதி மருமகனும், உஷாராணியின் பாசமிகு கணவரும் ஆவார்.
அன்னார் கவிச்செல்வன் (பிராந்திய முகாமையாளர் Hutch Telecom), கதிர்செல்வன் (பிராந்திய முகாமையாளர் Amana Insurance), பிரகாஸ் (பொறியியலாளர் நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை), சக்திதாஸ் (இறுதியாண்டு மாணவன் Univercity of Jaffna) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மேனகா கவிச்செல்வன் (ஆசிரியர் குடத்தனை அ.த.க.பாடசாலை மற்றும் வல்வெட்டி இ.த.க.பாடசாலை) சாந்தினி கதிர்செல்வன் ஆகியோரின் மாமனாரும், லக்விகனின் பேரனும் ஆவார்.
அன்னார் அமரர் மனோரதாஸ், சுரேந்திரதாஸ், அமரர் கலாநிதிதேவி நடனசிகாமணி, அமரர் குணாநிதிதேவி, சுலோசனா தேவி, நவரத்தினம், பவானிதேவி ஞானவேல், ரஜனிதேவி தர்மகுலசிங்கம் ஆகியோரின் சகோதரனும், சுந்தர்ராஜன் (நியுசிலாந்து), பிருதிவிராஜன் (லண்டன்), யுவராஜன் (நியுசிலாந்து), யோகராஜன் (VVT), சற்குனரதஜன் (Cplombo) ஆனந்தராஜன் (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.4.2018 ஆம் திகதி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு ஊறனி மைதானத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
உஷாராணி (மனைவி) 0094 212265030
கவிச்செல்வன் (மகன்) 0094 785000580
கதிர்செல்வன் (மகன்) 0094 786037044
பிரகாஸ் (மகன்) 0094 771253637
சக்திதாஸ் (மகன்) 0034 778767804