கா.பொ.த (சா.த ) 2017, சிறந்த பெறுபேறுகளை எடுத்த கல்விச் சாதனையாளர்களுக்கான பாராட்டுவிழா

வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தினரால் கா.பொ.த (சா.த) 2017க் கான பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை எடுத்த மாணவர்களுக்கான பாராட்டுவிழா வரும் 15.04.2018 ஞாயிறு மாலை 04.00மணிக்கு தீருவில் சனசமூக நிலையத்தில் நடைபெற உள்ளது.
இவர்களை கௌரவிப்பதற்காக, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகம்
தீருவில், வல்வெட்டித்துறை








