செய்திகள் 9A சித்தி பெற்று வல்வை மாணவி சாதனை By admin - March 29, 2018 0 1,414 views Share FacebookTwitterPinterestWhatsApp க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மதவடி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த யா/மெதடிஸ்த பெண்கள் கல்லூரி மாணவி செல்வி மகேந்திரன் திலக்சியா 9A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை வாழ்த்தி மேலும் கல்வியில் பல உயர்வுகள் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.