மரண அறிவித்தல் பாஸ்கரானந்தவேல் விஜயச்சந்திரன்(ஜெயம்)

0
1,385 views

மரண அறிவித்தல்

பாஸ்கரானந்தவேல் விஜயச்சந்திரன்
பிறப்பு : 18.03.1967                   இறப்பு : 26.03.2018

வல்வெட்டித்துறை குச்சம் ஏத்தத்தடியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரானந்தவேல் விஜயச்சந்திரன்(ஜெயம்) 26.03.2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் பாஸ்கரானந்தவேல் தையல்நாயகியின் பாசமிகு மகனும்,
சங்கரநாதன் புஸ்பவதனாவின் மருமகனும்,
யாழினியின் அன்புக்கணவரும்,
பிரதீபா ,கோமிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
சகுந்தலா ,சசிகலா ஆகியோரின் சகோதரரும்,
ஸ்ரீதரன், முரளிதரன் ,சிவநேசன் ,கலைநேசன் ,கலைவாணி ஆகியோரின் மைத்துனரும்
ராமரட்ணம்(சுபாஸ்) இன் சகலனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் Chapel ridge funeral home ,8911 woodbine markham, Ontario எனும் இடத்தில் 01.04.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.00 மணியிலிருந்து 3.30 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று Highland hills ,Crematorium, 12492 Woodbine எனுமிடத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
யாழினி (மனைவி) – 905 864 8522 (கனடா)
முரளி (மைத்துனர்) – 416 270 1875 (கனடா)
சிவநேசன் (மைத்துனர்) – 0094 771312379 (இலங்கை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here