மங்கையற்கரசி(சாரளா)செல்வராஜா
வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகக்கொண்ட திருமதி
மங்கையற்கரசி(சாரளா)செல்வராஜா அவர்கள் இன்று(21-11-2017)
இறைவனடி சேர்ந்துள்ளார்
அன்னார் காலம்சென்ற சதாசிவம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் புத்திரியும் காலம்சென்ற செல்வராஜாமாஸ்ரரின் அன்பு மனைவியும் பேரின்பராஜா(அமரர்) யோகராஜா. சித்திரராஜா குகனேஸ்வரி விக்கினராஜா லோகேஸ்வரி .திலகராஜா அகிலராஜா ஆகியோரின் அன்புத்தாயாரும் கோமளேஸ்வரி இராஜேஸ்வரி சத்தியேஸ்வரி ஆகியோரின் சிறியதாயாரும் ஆவார்
அன்னார் அருளம்பலம்(அமரர்) குணசிங்கம் பிறேமிளா. றூத் புவனராஜா வளர்மதி. யெயலட்சுமி பாலசுந்தரம் நந்தினி. சுதர்சினி
ஆகியோரின் அன்பு மாமியாரும் லக்ஸ்மணன்—பிர்தீபன் வக்ஸ்சலா.
வர்சினி—வைகரன் பிரதாபன்—வர்த்தனி அபி—யெனா சபேஸ்—வைஷ்ணவி-சாரங்கன் நிலாணி—சகானா துவாரகா—தேனுயன்
ஆகியோரின் பேத்தியும் ஆவார்
அன்னாரின் ஈமைக்கிரிகைகள்
22/11/2017(புதன்கிழமை) வேம்படி இல்லத்தில் நடைபெற்று ஊறணி இந்து மயானத்திற்கு தகனக்கிரிகைகாக காலை 10 மணியளவில்
எடுத்துச்செல்லப்படும் . என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
பிள்ளைகள்.
மருமக்கள்
பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சித்திரம்.00442084016824
00447929856310
குகனா
00492157132626
லோகா
00442036022082
திலகன்
004920977615
அகிலன்
0094777699856