மரண அறிவித்தல் திரு வயித்தியலிங்கம்பிள்ளை வேலும்மயிலும்

0
854 views

மரண அறிவித்தல்

திரு வயித்தியலிங்கம்பிள்ளை வேலும்மயிலும்

தோற்றம் : 24 ஓகஸ்ட் 1936 — மறைவு : 20 மார்ச் 2018

(ஓய்வுபெற்ற பிரதேச செயலாளர்- திருகோணமலை, இலங்கை நிர்வாக சேவை அதிகாரி, சிரேஷ்ட உதவிச் செயலாளர் -மாகாண பொது நிர்வாகம் வடக்கு கிழக்கு மாகாண சபை, உதவி அரசாங்க அதிபர்- வடமராட்சி வடக்கு கிழக்கு)

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வயித்தியலிங்கம்பிள்ளை வேலும்மயிலும் அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்தியலிங்கம்பிள்ளை தெய்வானைநாயகிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வயித்தியலிங்கம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தேவகிஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

மலர், முரளி, கலைவாணி, குமுதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோமசேகரம், மகாலெட்சுமி, திருவடிவேல், சந்திரசேகரம், இராஜலட்சுமி, ஞானகலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சங்கரலிங்கம், வனிதா, பிறேம்குமார், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனரும்,

காலஞ்சென்றவர்களான சுசிலி, இராமநாதன் மற்றும் கமலாதேவி, கதிர்மணி, ஜெயபத்மராஜா, காலஞ்சென்றவர்களான புனிதவதி, வேதநாயகி, வேலுப்பிள்ளை, வள்ளியம்மாள், யோகாம்பிகை, துளசியம்மா, சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேஷ், ஹரிஹரன், மிருணாளினி, அனன்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இலக்கம் 65, ஸ்ரான்லி கல்லூரி முன்வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரிகை்காக 21-03-2018 புதன்கிழமை பி. 01:30 மணியளவில் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு எடுத்துச்செல்லப்பட்டு ஈமைக்கிரியையின் பின்னர் ஊரணி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கஜேந்திரன் — இலங்கை  செல்லிடப்பேசி:      +94716883940

குமுதினி — இலங்கை செல்லிடப்பேசி:      +94778084017

மலர் — பிரான்ஸ் தொலைபேசி:           +33139980392

முரளி — கனடா தொலைபேசி:           +19057896732

கலைவாணி — கனடா தொலைபேசி:           +19057948995

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here