வல்வை மக்களின் வேண்டுகோள்

0
331 views

வல்வை மக்களுக்கு கடந்த காலங்களில் ஒத்துழைப்பு நல்கிய வல்வை ஒன்றியம் இன்று செயலிழந்துள்ளது. இதனை மீண்டும் அங்குரார்ப்பணம் செய்வதற்கு வல்வை மக்கள் பழைய நிர்வாகத்தின் உபதலைவருக்கு கையொப்பமிட்டு கோரிக்கை கடிதத்தினை கையளித்துள்ளனர். கோரிக்கை கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here