31 ஆம் நாள் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்
மங்கையற்கரசி செல்வராஜா ( சரளா)
அவர்களின் ஆத்மசாந்தி கிரிகைகள் 20/12/2017 (புதன்கிழமை) வேம்படிஒழுங்கை
வல்வெட்டித்துறையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறுகின்றது.
இத்தருணத்தில் அனைவரையும் கலந்து
சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
நன்றி
மற்றும் அன்னாரின் துயரத்தில்
(அனைத்து வழிகளிலும்) பங்குகொண்ட
அனைவருக்கும் குடுப்பத்தார் அனைவரும் இத்தருணத்தில்
நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி
தகவல்
குடும்பத்தினர்