மகாஜனாவின் ஹெரினா வெள்ளிப்பதக்கம்

0
610 views

தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வன்மை போட்டியில் மகாஜனாவின் ஹெரினா வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு   இடையிலான தடகளப்போட்டி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. இதில் 18 வயது பெண்கள் உயரம் பாய்தலில் மகாஜன கல்லூரியைச் சேர்ந்த ச.ஹெரினா 1.53 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here