நவராத்திரி திருவிழா
20.09.2017 – 30.09.2017
20.09.2017 காலை 11.24 வரை அமாவாசை திதி
புதன்கிழமை
கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம்
காலை 6.00- 7.30 மணி
9.15-10.15 மணி
அமாவாசை திதி இருக்கும் போதே செய்வது சிறப்பு
20.09.2017
நவராத்திரி நாள் 1
21.09.2017
நவராத்திரி நாள் 2
22.09.2017
நவராத்திரி நாள் 3
23.09.2017
நவராத்திரி நாள் 4
24.09.2017
நவராத்திரி நாள் 5
25.09.2017
நவராத்திரி நாள் 6
26.09.2017
நவராத்திரி நாள் 7
27.09.2017
நவராத்திரி நாள் 8
28.09.2017
நவராத்திரி நாள் 9
ஸ்ரீ துர்காஷ்டமி
29.09.2017
நவராத்திரி நாள் 10
மஹாநவமி
சரஸ்வதி பூஜை
நேரம் 9 A.M – 10 A.M
12 P.M – 1.30 P.M
30.09.2017
விஜய தசமி பூஜை (10.45 A.M – 11.45 A.M)
மங்கள ஆரத்தி
பூஜை நிறைவு (6மணிக்கு மேல் 8 மணிக்குள்)
சுபம்