அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் அமரர் சுந்தரமூர்த்தி சம்பூரணம்

0
491 views

                                      அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்


அமரர் சுந்தரமூர்த்தி சம்பூரணம்
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சீனிவாசநகர் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சுந்தரமூர்த்தி சம்பூரணம்(மங்கையற்கரசி) அவர்கள் கடந்த 28.05.2017 அன்று இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டறிந்தும் இணையத்தளத்தில் பார்த்தறிந்தும் ஆறாத்துயரில் இருந்த எமக்கு நேரில் வந்தும் தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மற்றும் 27.06.2017 இன்று மு.ப 11.00 மணியளவில் வீட்டில் நடைபெறவிருக்கும் அன்னாரின் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையும் மதியபோசன நிகழ்விலும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்னின்றோம்.

வீட்டு முகவரி : இல 13/8 மெயின் றோட்,
5 வது குறுக்குத்தெரு,
சீனிவாசநகர்,
திருச்சி.

நன்றி

குடும்பத்தினர்
பிள்ளைகள் : கணேசமூர்த்தி தெய்வமலர்
சுந்தரமூர்த்தி ஞானமலர்

பேரப்பிள்ளைகள் : ஈசன் செல்வி
நாதன் சித்திரா
ரஞ்சன் நிசாந்தி
பிரகாஷ் மதனிகா
பிரஷாத்

பூட்டப்பிள்ளைகள் : ஹர்ஷாந் ,ஹவையன், ஷர்வின், நிவின் ,துளசிநாதன், சறோமியா ஹஷ்வின் , ஹர்ஷிகா, லக்ஷிகா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here