கவலையில் உள்ள இலங்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

0
371 views

இவ்வருட பெரும் போக காலத்தில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான முதல் கட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இது பற்றித் தெரிவித்த கமநல காப்புறுதிச் சபைத் தலைவர் சிட்னி கஜநாயக்கஇ வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுக்காக சுமார் 730 கோடி ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது.
என்றும்இ பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டவர்களுக்கும்இ வறட்சியால் பயிரிட முடியாமல் போனவர்களுக்கும் இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும்இ தேசிய சேமிப்பு வங்கிஇ கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here