ரேவடி கடற்கரை சுற்றுலா மைய வசதிகளை பொது மக்கள் பாவனைக்கு கையளித்தல் நிகழ்வு நடைபெற்றது. கௌரவ முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது