மரண அறிவித்தல் கந்தசாமி நவமணிமலர் (மாலாக்கா)

0
1,165 views

வல்வெட்டித்துறை ஊரிக்காட்டினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நவமணிமலர் (மாலாக்கா) இன்று காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலம் (அச்சரம்கட்டி) ஜானகி அம்மா அவர்களின் புதல்வியும் காலஞ்சென்ற நாகேஸ்வரி, புவனேஸ்வரி(பவாரீச்சர்) அவர்களின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 3மணியளவில் மையிலியதனை இந்து மயானத்தில் நடைபெறும்.
இங்ஙனம்
பபா ரீச்சர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here