இறுதிக் கிரியை விபரம் திரு சேதுலிங்கம் தங்கவேலாயுதம் (தங்கண்ணா)

0
964 views

திரு.சோதிலிங்கம் தங்கவேலாயுதம்
(தங்கண்ணா முன்னாள் நகரசபை ஊழியர்)

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கவேலாயுதம் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோதிலிங்கம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாயவன், விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயக்குமார், ராஜ்குமார், நித்தியகுமார், சுதாகரன், காலஞ்சென்ற கஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரகாந்தி, ஏகாம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தி, சந்திரகலா, சர்மிளா, தேவகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுசிலாதேவி, வசந்தாதேவி, குமரேஸ்வரராஜா, லக்‌ஷ்மிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆகாஷ், ரம்யா, வித்யா, லோகேஸ், ரஜி, சஜிவ், அஜய், லக்‌ஷன், சச்சின், தனுஜா, மீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி:
வெள்ளிக்கிழமை 28/10/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:
Tooting & Mitcham Community Sports Club, Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

தகனம்
திகதி:
வெள்ளிக்கிழமை 28/10/2016, 01:00 பி.ப
முகவரி:
South London Crematorium, Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு

Jeyam 07545704929
Rashi   07824771072
Sutha    07738007993
Selvam  07727656772

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here