லண்டனில் காவேரி சில்க்ஸ் …

0
1,579 views

லண்டனில் ஆடை அணிகலங்கள் விற்பனை நிறுவனம் காவேரி சில்க்ஸ் ஆரம்பிக்கபட்டுள்ளது. இரு கடைகளை கொண்ட பிரத்தியோகமாகஅமைக்கபட்ட இந்த ஜவுளி மாளிகையில் பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர் ஆண்கள் பெண்களுக்கான பட்டு புடவைகள் பட்டு வேஷ்டி உட்படஅனைத்து ஆடை அணிகலன்கள் பெற்றுக்கொள்ளலாம்.வல்வை மக்கள் செறிந்து வாழும் ஆவைஉhயஅ நகரில் விஸ்தரிக்கப்பட்ட இந்த ஆடை விற்பனை காட்சியறையில் கொள்வனவு செயப்படும் ஆடைகளுக்கான alteration வசதிகள் செய்து கொடுப்பதுடன் 29-03-2016 வரை 30 – 50 வீத விலை கழிவு தரப்படும்
விசேட வைபவ ஆடை கொள்வனவுக்காக இந்தியாவுக்கு செல்லும் விமான செலவுஇ நேரத்தை மீதப்படுத்தி புதிய ரக ஆடைகளை சிறந்த வாடிக்கையாளர்சேவையாற்றும் காவேரி சில்க்ஸ் இல் பெற்றுக்கொள்ளலாம் என்று முகாமையாளர் தெரிவித்துள்ளார்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here