பொன்மாலைப்பொழுதும், பரிசளிப்பு விழாவும். 2016

0
422 views

பொன்மாலைப்பொழுதும்,
பரிசளிப்பு விழாவும். 2016
“”””””””””””””””””””””””
பிரான்சு வாழ் வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடலும் பரிசளிப்பு நிகழ்வும்,
கலை நிகழ்வுகளும் நடைபெற உள்ளது அணைத்து வல்வை வாழ் மக்களையும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்
“”””””””””””””
மங்கள விளக்கேற்றல்
அகவணக்கம்
கலை நிகழ்வுகள்
பரிசளிப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகள் 11.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9.00 வரை நடைபெறும்.
குறித்த நேரத்திற்கு அனைவரும் வருகை தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
நேரம் :- 11 மணி
காலம் :- 23/10/2016
இடம் :- salle No 1
48-50 avenue louis roche
92230 Gennevilliers
தொடர்புகளுக்கு :- 06-17-99-32-68
06-45-91-69-83
06-43-67-45-80
Mairie de saint ouen ( 13 ம் இலக்க métro எனும் இடத்தில் இருந்து
166 ம் இலக்க இலக்க bus ( direction Les Louvresses ) எடுத்து Qutre chemins
எனும் இடத்தில் இறங்க வேண்டும்
porte de clignancourt ( 4 ம் இலக்க métro ) எனும் இடத்தில் இருந்து
166 ம் இலக்க bus ( direction Les Louvresses ) எடுத்து Qutre chemins
எனும் இடத்தில் இறங்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here