இங்கிலாந்து மாபெரும் கணிதவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார் யாழின் பிரபல தாவரவியல் ஆசிரியர்.
யாழின் பிரபல தாவரவியல் ஆசிரியரும் , பல மருத்துவ மாணவர்களை உருவாக்கியவரும், சிதம்பரக்கல்லூரியின் முன்னாள் உப அதிபருமான திரு குணசீலன் ஆசிரியர் அவர்கள்,
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மாபெரும் கணித விழாவில் பிரதம விருந்தினராக பங்குபற்றவுள்ளார்.