31 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

0
549 views

31 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.


அமரர் சின்னராசா செல்வரத்தினம்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னராசா செல்வரத்தினம் அவர்கள் கடந்த 17.09.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 17.10.2016 (திங்கட்கிழமை) அதிகாலை அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து இடம்பெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் அன்னாரின் துயரச்செய்தி அறிந்து தொலைபேசி மூலமும், நேரிலும் ஆறுதல் கூறியவர்கள், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்கள் மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
0772376112

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here