வல்வை விளையாட்டுக்கழத்தின் துடுப்பாட்ட அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையில் தொழில் புரிவோருக்கும்(Valvai Domestic Players), வெளிநாட்டில் தொழில் புரிவோருக்குமிடையில் (Valvai Abroad Players) இன்று நடைபெற்ற நட்புரீதியிலான எட்டு வீரர்கள், 10 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்டப் போட்டியில் வல்வை வெளிநாட்டில் தொழில் புரிவோர் அணியினர் 03 இலக்குகளால் வெற்றி பெற்றனர்.
இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வல்வை றெயின்போ மைதானத்தில், ஸ்ரீ கரனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற போட்டியில், இலங்கையில் தொழில் புரிவோருக்கான அணிக்கு பிரணவனும், வெளிநாட்டில் தொழில்புரிவோர் அணிக்கு ருதேஷா அவர்களும் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Valvai Abroad Players Vs Valvai Domestic Players
Valvai Abroad Players Won The Toss Eleted to Field First..
Valvai Domestic: 69/7 (9.1 Overs)
Jegan : 34 (20b, 6×2, 4×4)
Manimaran : 05 (03b, 4×1)
Piratheep : 13 (05b, 6×2)
Piranavan(C) : 11 (08b, 4×2)
Prakalathan(W) : 01 (06b)
Kabilan : 00 (03b)
Kisok : 00* (01b)
Tharun : 00 (01b)
Extra : 05
Bowling (Abroad)
Mathan : 04 W
Sriharan : 01 W
Ruthesha : 01 W
Tharshan : 01 W
Valvai Abroad: 74/04 (7.5 Overs)
Ruthesha (C) : 22 (12b, 6×2, 4×2)
Piragatheesh : 00 (01b)
Satheesh (W) : 01 (04b)
Sriharan : 33* (20b, 6×5)
Tharshan : 01 (03b)
Dise : 13* (06b, 6×2)
Ranjith : DNB
Mathan : DNB
Extra : 04
Valvai Domestic (Bowling)
Piranavan : 01 W
Piratheep : 01 W
Kabilan : 01 W
01 Run Out
Valvai Abroad Players Won By 03 Wickets..












