Valvai Under 21 Vs Valvai Over 21

0
411 views

வல்வை விளையாட்டுக்கழகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வீரர்களில் 21 வயதிற்குற்பட்டவர்களுக்கான அணியினரை எதிர்த்து 21 வயதிற்கு மேற்பட்ட வீரர்களை கொண்ட வல்வை அணியினர் மோதும் சினேகபூர்வ போட்டி ஒன்று இன்று மாலை 4.30 மணியளவில் வல்வை றெயின்போ மைதானத்தில் நடைபெற்றது.

வல்வை 21 வயதிற்குற்பட்ட அணியினர் கபிலன் தலைமையிலும், வல்வை 21 வயதிற்கு மேற்பட்ட அணியினர் பிரணவன் தலைமையிலும் களமிறங்கியிருந்தனர். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் வல்வை 21 வயதிற்கு மேற்பட்ட வீரர்களை கொண்ட அணியினர்  38 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற 21 வயதிற்கு மேற்பட்ட வீரர்களுக்கான கிண்ணத்தினை வல்வை அணியின் முன்னால் வீரர் கிருஸ்ணமேனன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

Valvai Under 21 Vs Valvai Over 21

Valvai Under 21 won the toss eleted to field first…

Valvai Over 21: 102/5 (10 Wickets)

Ruthesha          : 13 (16b, 4×2)
Jegan                : 18 (16b, 4×1)
Piratheep          : 22 (13b, 6×2, 4×1)
Piranavan         : 03 (03b)
Prakalathan     : 28 (10b, 6×2, 4×3)
Sri Haran          : 08* (04b, 6×1)
Kisok                : 01* (01b)
Dise                  : DNB
Mathan            : DNB

Extra : 09

Bowling (Under 21)

Manimaran  : 01-00-12-00
Kabilan         : 02-00-26-02
Premaraj       : 02-00-24-00
Tharshan      : 03-00-12-02
Ulakarasha   : 02-00-28-01

Valvai Under 21: 66/8 (9.1 Overs)

Piragathesh     : 04 (12b)
Kabilan             : 21 (16b, 6×1, 4×1)
Manimaran      : 11 (06b, 6×1)
Tharshan          : 11 (08b, 6×1)
Tharun              : 01 (02b)
Ulakarasha      : 00 (03b)
Kashan             : 06 (02b, 6×1)
Premaraj          : 02 (03b)
Sanjeevan        : 05* (03b, 4×1)

Extra  : 05

Bowling (Over 21)

Sriharan     : 01-00-04-00
Piratheep   : 02-00-13-01
Ruthesha   : 02-00-10-02
Mathan      : 02-00-17-01
Piranavan  : 1.1-00-14-03
Jegan         : 01-00-06-01

Valvai Over 21 Won By 38 Runs….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here