மரண அறிவித்தல் ரவீந்திரன் வடிவேலு

0
703 views

வல்வை ரதி இல்லத்தை வதிப்பிடமாகவும், பின்னர் Toronto-Canada வை வாழ்விடமாகவும் கொண்ட ரவீந்திரன் வடிவேலு அவர்கள் Torontoவில்  13.08.2016  காலமானார் !

பிறப்பு 30.07.1955 இறப்பு 13.08.2016

அன்னார், அமரர் வடிவேலு- நல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,

ஜெயந்தி அவர்களின் பாசம்மிகு அன்புக் கணவரும்,

கீர்த்திவாசன், சாந்திவாசன், லாவன்யா, ஆகியோரின் பாசம்மிகு அன்புத் தந்தையும்,

ரதி அப்பாத்துரை (வல்வை), யோகேந்திரன் (GERMANY), அமரர் விமலேந்திரன் (GERMANY), மகேந்திரன் (CANADA), தெய்வேந்திரன் (DENMARK), சுரேந்திரன் (LONDON) ஆகியோரின் பாசம்மிகு அன்புச் சகோதரனும்,

ராஜி கீர்த்திவாசன், சங்கமி சாந்திவாசன், கார்த்திக், ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விமல், கரிஸ், லிட்டுஷா, பிரியானா, வினித், ஸ்ரேயா, அஷானி, டிலன், ஆகியோரின் பாசம்மிகு பேரனும்,

அப்பாத்துரை (கலைச்சோலை உருமையாளர், வல்வை), ரெஜினா யோகேந்திரன் (GERMANY), சுகந்தி மகேந்திரன் (CANADA), அருந்தவராணி தெய்வேந்திரன் (DENMARK), கோமதி சுரேந்திரன் (LONDON) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:

ஜெயந்தி (மனைவி) – 647 534 6334
கீர்த்திவாசன் (மகன்) –416 824 6654
சாந்திவாசன் (மகன்) –416 832 1745
லாவன்யா (மகள்) –647 502 0866
கார்த்திக் (மருமகன்) –289 200 4821
சிவலதா (ராஜி) மருமகள் –647 928 5536
ரதி அப்பாத்துரை (சகோதரி) +94 21226 5159 & 94 77902 4338
யோகேந்திரன் (சகோதரன்) +49 293 848 5378
மகேந்திரன் (சகோதரன்) –647 505 4817
தெய்வேந்திரன் (சகோதரன்) +4597404654 +4540850214
சுரேந்திரன் (சகோதரன்) +442084222310 & +447940383728

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here