சிதம்பரா கல்லூரியின் முன்னாள் அதிபர் யோகச்சந்திரன் master அவர்களின் மகன் Rahul, லண்டன் Tooting , Mitcham, Croydon and Lewisham பகுதிகளில் ஆண்டு 7ல் இருந்து உயர்தர வகுப்புகளுக்கு கணித பாட வகுப்புகளை ஆரம்பிக்க உள்ளார்.
ராகுல் அவர்கள் இங்கிலாந்து Loughborough பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை (Ph.D. in Mathematical Optimization ) முடித்து விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் லண்டனில் ஏழு வருடங்களுக்கு மேலாக கணிதத்தை மாணவர்களுக்கு போதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
September மாதத்திலிருந்து Lewisham பகுதியில் Sunday ம் பிறபகுதிகளில் Friday, Saturday யும் வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு Dr Yo ஐ தொடர்பு கொள்ளவும் (www.maths-a2z.co.uk).