செய்திகள் கடை திறப்பு விழா அழைப்பிதழ். By admin - June 19, 2016 0 3,815 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வையில் புதியதோர் உதயம் செல்வா உணவகம். நாளை காலை 11.54 – 01.24 மணி வரையான சுப வேளையில் திறந்துவைக்கப்படவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். உரிமையாளர்:- பா.சிவஅன்பு (துரை) மதவடி, வல்வெட்டித்துறை