மரண அறிவித்தல்
செல்வி பாலச்சந்திரன் பிரியங்கா
பிறப்பு : 21.01.1997 இறப்பு : 19.06.2016
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பாலச்சந்திரன் பிரியங்கா 19.06.2016 அன்று காலமானார். அன்னார் பாலச்சந்திரன் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும். கேதீஸ்(லண்டன்) பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 5 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றன.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கேதீஸ்(லண்டன்):- 00447575919449
சூரியகுமார்(லண்டன்):- 00447588544779
சுந்திரகுமார்(லண்டன்):- 004478889519738