மிக பிரமாண்டமாக நடைபெற்ற வல்வை விக்னேஸ்வரா சன சமூகசேவா நிலையமும், வல்வை உதயசூரியன் கழகமும் தைப்பொங்கலன்று நடாத்திய பட்டப்போட்டியில் வல்வைபாடசாலை மாணவர்களுக்கு திரு செல்வராசா யோகச்சந்திரன்(குட்டிமணி) ஞாபகார்த்தமாக கல்வி சாதனையாளர் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இங்கே வல்வை பாடசாலை மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து விருதுகள் பெறுகின்றார்கள்.




































































