புனர்நிர்மாணம் செய்யப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திரசிங் மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலா ஶ்ரீசேன ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

0
214 views

 

இந்திய அரசின் நிதியுவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு நேற்று இந்தியப்பெருங்கடல் பிரதமர் நரேந்திரசிங் மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலா ஶ்ரீசேன ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ் விம் விளையாட்டு மைதானத்திறப்பு நிகழ்வும்நேற்றுக்காலை 10 மணிக்கு இடம்பெற்றது. விளையாட்ரங்கினைத்திறந்து வைத்த பின் ஜனாதிபதி உரையாற்றியதுடன் இந்தியப்பிரதமர் காணொளி மூலம் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இத்நிழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் சூரே வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசியக கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்உட்பட பலரும்கலந்து கொண்டனர் .
இதன் சிறப்பு நிகழ்வாகச் வடமாகாணப்பாடசாலைகiளச்சேர்ந்த5ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள். கலந்து கொண்ட யோகா காட்சியும் இடம்பெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here