அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு தவராசா உசாந்தினி

0
753 views

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு
தவராசா உசாந்தினி(கனிஸ்ரா)

அன்புடையீர் !
கடந்த 30.04.2015 அன்று இறைபதமடைந்த எமது அன்புத்தேவதை அமரர் தவராசா உசாந்தினி அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிரியைகள் எதிர்வரும் 30.05.2016 அன்று மு.ப 11.00 மணிக்கு அன்னாரின் தாயார் வீடான சுப்பர்மடம் , பருத்தித்துறையில் நடைபெறும் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வில் கலந்து தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலம் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் துயரச்செய்தியறிந்து தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் ஆறுதல் கூறியவர்கள் , கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்களை வெளியிட்டவர்கள் , இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள் , மற்றும் பல வழிகளிலும் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிள்ளைகள் : நிந்துஜன் , தௌசிஜன்
அம்மா ,அண்ணாமார் ,அண்ணிமார்,
மருமக்கள்

தொடர்புகளுக்கு : 0775884276
0777034565

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here