யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான கபடி போட்டிகள் (ஆண் ,பெண் )வல்வை ரேவடி உல்லாசக் கடற்கரையில்15.05.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

0
875 views

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான கபடி போட்டிகள் (ஆண் ,பெண் )வல்வை ரேவடி உல்லாசக் கடற்கரையில்15.05.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இதில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சென்தோமஸ் அணி யாழ் மாவட்ட சம்பியன் பட்டத்தை வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here