இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கயிறுலுத்தல் போட்டிகளில் பருத்தித்துறை பிரதேசஇ மற்றும் யாழ் மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்ற வல்வை விளையாட்டுக்கழகம் நாளை காலை மகரகமவில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றுவதற்காக இன்று காலை யாழில் இருந்து புறப்பட்டது.