இமையாணன் நண்பர்கள் அமைப்பினால் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

0
652 views

இமையாணன் நண்பர்கள் அமைப்பினால் மரநடுகையை ஊக்குவிக்கும் முகமாக வடமராட்சி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு தலா 10 பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் இமையாணன் அ.த.க வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி மரக்கன்றுகள் வித்தியாலய அதிபர் இ.சிவசங்கரிடம் நண்பர்கள் அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here