மரண அறிவித்தல்
மோகனராசா உசாந்தினி(கனிஸ்ரா)
பிறப்பு:-08.02.1986 இறப்பு:-30.04.2016
மயிலிட்டியை பிறப்பிடமாகவும் தொண்டமனாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனராசா உசாந்தினி(கனிஸ்ரா) 30.04.2016 அன்று அகால மரணமானார்.
இவர் காலம் சென்ற தவராசா கஜேந்திராதேவியின்(தேவிகா) மகளும் காலம் சென்ற மாணிக்கவாசகர் தவமலர்(மலர்) ஆகியோரின் மருமகளும் மோகனராசாவின் அன்பு மனைவியும் நிசாத், தௌசி ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுதர்சன்(வல்வெட்டித்துறை), சுதாகரன்(வியாபாரிமூலை), மயூரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ் சென்றவர்களான சுப்பையா சிவயோகம் ஆகியோரின் பேத்தியும், காலஞ் சென்ற கிட்ணசாமி செல்வசிவமணியம்மாவின் பேத்தியும் மற்றும் சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார், மைத்துனர், மைத்துனிமார்கள் மருமக்கள், பெறாமக்கள், உடன் பிறவா சகோதரர்கள், சகோதரிகள்.
தகவல்
தாயார் தேவிகா சுப்பர்மடம் 0776679092
பெரிய அண்ணா சுதர்சன் வல்வெட்டித்தறை 0775884276
சின்ன அண்ணா சுதாகரன் வியாபாரிமூலை 0777034535
அண்ணா மயூரன் நோர்வே 004795148109
மாமியார் தவமலர் தொண்டமானாறு 0771631452