மரண அறிவித்தல் ஆனந்தமயில் சுபத்திரையம்மா.

0
602 views

மரண அறிவித்தல்

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட ஆனந்தமயில் சுபத்திரையம்மா அவர்கள் தனது 88வது அகவையில் 28-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஆனந்தமயிலின் அன்பு மனைவியும் மற்றும் காலம்ஞ்சென்ற பாலகிருஷ்ணன்(பாலி), பவளரத்தினம், காலம்ஞ்சென்ற உஷாதேவி, அரிதேவி, காலஞ்சென்ற உமாதேவி (யா வல்வை சிவகுரு வித்தியாசாலையின் அசிரியா்) அகியோரின் தாயாரும் மற்றும்
விமலாதேவி, வீரகுலசிங்கம், அருந்தவராசா அகியோரின் மாமியாரும் மற்றும் பத்மாவதி காலம்ஞ்சென்ற கலாமேகன், சிவாமேகன் அகியோரின் சிறிய தாயாரும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் நடைபெற்று ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்
077-476 4723

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here