மரண அறிவித்தல்
மலர்வு – 25.10.1931 உதிர்வு – 01.11.2020
யாழ் வல்வெட்டித்துறை சிவபுர வீதியை பிறப்பிடமாகவும்
இந்தியா திருச்சி சுந்தர் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு. சின்னையா குமரகுருசாமி அவர்கள் 01.11.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னையா சின்னமணி தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்ற நாகரெட்ணம் சரஸ்வதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற இலட்சுமி அம்மாவின் அன்புக்கணவரும் ஆவார்.
அன்னார் விசாகப்பெருமாள்(இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
இந்திராதேவி (தங்கக்கிளி) அவர்களின் மைத்துனரும்,
உதயகுமார் (குமார்- லண்டன்), இலட்சுமிதேவி (அம்மன்- லண்டன்), ஜெயலெட்சுமி(ஜெயா- லண்டன்), இலட்சுமிகுமாரி (குமாரி – லண்டன்), காலஞ்சென்ற யோகலட்சுமி (மாவீரர்),
குணலட்சுமி (குணா – லண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
ரதிதேவி (ரதி – லண்டன்), சிவஞானசோதி (சொக்கண்ணா – லண்டன்), சிவகுமார் (குமார் லண்டன்),
ராம் (ராசா – லண்டன்), நவராசா (நவா – லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
ஸ்ரீநிதி (லண்டன்), ரதிக்கா (இந்தியா), பிரவீனா(இந்தியா), ஜனகன் (லண்டன்), ராகுலன் (லண்டன்),
தனுஷ்யா (லண்டன்),கார்த்திகா (லண்டன்) ஆகியோரின்அன்புப் பேரனுமாவார்.
இறுதிக் கிரிகை:- 02-11-2020 திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் வீட்டுக் கிரிகைகள் நடைபெற்று பின்பு திருச்சி ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
குமார் (மகன்-லண்டன்) 078 1052 6910
அம்மன் (மகள்- லண்டன்) 075 8843 6458
ஜெயா (மகள்- லண்டன்) 079 4761 0526
குமாரி (மகள்- லண்டன்) 079 8535 4842
குணா (மகள்- லண்டன்) 079 6000 8852
தகவல் குடும்பத்தினர்.









