எங்கள் குடும்ப விளக்கு எங்களை விட்டுப் பிரிந்த துயரச்செய்தி கேட்டு அருகிலிருந்து உடலாலும் உள்ளத்தாலும் துணைநின்றோருக்கும் நேரிலும் தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறி தூக்கம் பகிர்ந்தவர்களுக்கும் உண்டி கொடுத்தோருக்கும் உடனிருந்து அவ்வப்போது தேவையான எல்லா உதவிகளையும் செய்தவர்களுக்கும் பூமாலைகள் மலர்வளையங்கள் சார்த்தி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் அஞ்சலிப் பிரசுரங்களை பிரசுரித்தவர்களுக்கும் இணைய தளங்களின் ஊடாக தமது அஞ்சலிகளை தெரிவித்தவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலியை பிரசுரித்தவர்களுக்கும் மரணக்கிரியை மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மற்றும் 16.03.2022 புதன்கிழமையன்று எமது இல்லத்தில் நடைபெறும் அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் மற்றும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
முகவரி:-
8818 TARDIF RUE
LASALLE QC H8R 2R7,
MONTREAL
CANADA
தொலைபேசி:- 001(514)928-2196
தகவல் குடும்பத்தினர்