மரண அறிவித்தல்
திரு. ஏகாம்பரம் ஆறுமுகம்
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சியில் வசித்து வந்தவருமான திரு. ஏகாம்பரம் ஆறுமுகம் 10.03.2016 புதன்கிழமை திருச்சியில் காலமானார்.
அன்னார் மறைந்த அருச்சுனராசா செல்லக்கிளி தம்பதிகளின் மருமகனும்,மறைந்த ஆறுமுகம் சோதிமுத்து தம்பதிகளின் ஆசை மகனும்,மறைந்த திரு ஆ.இராஜேஸ்வரியின் கணவருமாவார் ..
அன்னார் லண்டனில் வசித்து வரும் வனசிங்கம்,ரூபசிங்கம்,ஜெயசிங்கம்,துரைசிங்கம்,ஜெயபாலசிங்கம்,பிரான்சில் வசித்து வரும் சிவபாலசிங்கம்,ஸ்ரீ பத்மசிங்கம்,இரத்தினசிங்கம்,இலங்கையில் வசித்து வரும் இராஜசிங்கம் மற்றும் மாவீரரான குலசிங்கம்இகனடாவில் வசித்து வரும் சரோஜாதேவி,கலாதேவி திருச்சியில் வசித்து வரும் வசந்தி தேவி,ஜெயந்தி தேவி மற்றும் மறைந்தவர்களான
சாந்திதேவி,கலைவேணி,ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,ஜெயபத்மகுலேந்திரன் ,புவனசிகாமணி,தருமபாலன்,உதயகுமார்,ஜீவன்,பிரபாலினி,உதயா,வசந்தாதேவி,விஜயாதேவி,காஞ்சனா ,புனிதவதி,குழலி ,மஞ்சு,சுஜி,மற்றும் மறைந்த இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனுமாவார்..
இறுதி கிரியைகள் பற்றிய விபரம்-
13.03.16 ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு இறுதி கிரியைகள் இல்லத்தில் நடைபெற்று திருச்சி ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம் .
தொடர்புகளுக்கு-
மகன் – திரு.ஏ.வணசிங்கம் (லண்டன்)-0044-7886359815
மகன்-திரு.ஏ.ரூபசிங்கம் (லண்டன் )-0044-7448439637
மகன் -திரு.ஏ.ஜெயசிங்கம்(லண்டன்)-0044-7949396494
மகன்-இரத்தினசிங்கம் (பிரான்ஸ்)-0033-641271748
மகன்-ஸ்ரீ பத்மசிங்கம்(பிரான்ஸ்)-0033-751216042









