கடலூர் மாவட்ட மக்களுக்கு திருச்சி இலங்கைத்தமிழர்களின் உதவிகள் வழங்கப்பட்டது

0
500 views

கடந்த வாரம் தமிழகத்தில் அதிகளவான பகுதிகளில் தொடர் மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை உதவிகள் வழங்கப்படுகின்றன.
கடலூர் மாவட்ட மக்களுக்கு திருச்சியிலுள்ள இலங்கைத்தமிழர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் கையளிக்கப்பட்ட போது…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here