பருத்தித்துறை பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

0
370 views

இன்று 10.12.2015 பருத்தித்துறை பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்றையும் 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி உள்ளனர்.

மீனவர்களின் பெயர்கள்;:-
• இராமலிங்கம் ரத்னம்
• துன்ற குட்டி பொன்னுச்சாமி
• வீரமணி வீரராகவன்
• பரமசாமி வீரமணி
• பெருமாள் ரங்கராதன்
• பாஸ்கரன் வினித்
• முருகேசன் ரபின்குமார்
• துரைசாமி அஜித்குமார்
• ராகாந்தன் இடும்பன்
• ரத்னவேலு காளிதாஸ்

கடற்படை அதிகாரிகளான:
• HMAB ஹேரத்
• AAGS அத்தபத்து
• NWKNS நிலந்த
• P.ஜெயசீலன்
• N.மகேஸ்வரன்
இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஏ.சிறிதர் ஆகியோர் மன்றில் பிரசன்னமாயிருக்கையில் 21.12.2015ம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் கைப்பற்றப்பட்ட மீன்களை அழித்துவிடுமாறும், படகு, வலை என்பவற்றை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here