வல்வை மக்களால் மேற்கொள்ளப்படும் ஊறணி ஊற்றின் சுத்தப் பணி

0
921 views

வல்வை மக்களால் ஊரணி ஊற்று சுத்தம் செய்யம் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வல்வையில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஊரணி ஊற்றிலும் நிலத்தடி ஊற்றுறெடுத்துள்ளமையை அடுத்து வல்வை மக்களால் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here