அந்தியேஷ்டி கிரியையும் நன்றி நவிலலும்- அமரர் திருமதி மஞ்சுளா பாலசுப்பிரமணியம்

0
18 views

தோற்றம் : February 4 , 1953

மறைவு : March 25, 2026

யாழ் வல்வெட்டித்துறை காட்டுவளவை பிறப்பிடமாகவும்Toronto, Canada மற்றும் Melbourne, Australia ஆகியஇடங்களை வாழ்விடமாகக் கொண்ட எங்கள் அன்புத்தாயார்அமரர் திருமதி மஞ்சுளா பாலசுப்பிரமணியம் அவர்களதுஅந்தியேஷ்டி நிகழ்வு எதிர்வரும் April 26, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

Kundrathu Murugan Kumaran Temple Hall.14 Vel Street, Deanside VIC 3336

Time: 12.00 pm to 2.30 இல் இடம்பெறும். அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டுசிறப்பிக்குமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும்அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் இத்தருணத்தில் எங்கள் அம்மா சடுதியாகநோய்வாய்ப்பட்டதிலிருந்து இன்றுவரை எமக்கு ஆறுதலாகவும்உற்ற துணையாகவும் இருந்து பல உதவிகளை செய்தஅனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி

தொடர்புகளுக்கு: அரவிந்தன் ( மருமகன்) : +61 421 909 928

லாவண்யா ( மகள்) : +61 433 096 721

சுசிலா ( தங்கை) : +61 431 068 558