வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டியானது எதிர்வரும் சனிக்கிழமை பி.ப 2.30 மணியளவில் உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் தலைவர் சி.தவராசா தலைமையில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக திரு.அ.ஸ்ரீகரன் (பிரதிக் கல்விப்பணிப்பாளர், கல்வி முகாமைத்துவம், வடமராட்சி கல்வி வலயம்.) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.வி.அருள்பஸ்ரியன் (கிராமசேவையாளர் J/389 வல்வை வடமத்தி)அவர’களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.