மண்ணில்: 31.10.1933 விண்ணில் : 18.05.2015
பிறந்த இடம்: நெடியகாடு, வல்வெட்டித்துறை
வல்வெட்டிதுறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி பாலசுப்ரமணியம் இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்ரீ வித்தியானாயகி அம்மாளின் அன்பு மகனும், சுந்தரவதனாவின் அன்பு கணவரும், காலம் சென்றவர்களான நாகரத்தினம், சிவகாமிபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். அருமைலிங்கம், அசோக் குமார், கிருஷ்ணசாமி(குஞ்சு), கிருஷ்ணகுமார்(செல்லி), ஜெயக்குமார் (பவுன்), மோகனகுமார், பிறேம்குமார் ஆகியோரின் அன்பு தந்தையும், வேணுராதா, பானுபாரதி, பாலேந்திரராணி, பானுமதி, ஜெயந்தி, சுபாசினி, சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். காலம் சென்ற இராஜவேல் மற்றும் லெட்சுமி தேவி, ரூபசௌந்தரி, இராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, புவனேஸ்வரி, அருளானந்தன் மற்றும் காலம் சென்றவர்களான சண்முகானந்தன், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு அண்ணனும் ஆவார். பிருந்மோகன்ராஜ், சஞ்சீவன், சோபனா, தனுஜா, மயூரி, தர்சிகா, செந்தூரன், நிகல்யா, சேரமதி, கிஷாந், ஜெயசுதன், ஜெயராம், நிதர்சன், கௌசிகன், கௌசிகா, நிவேதா, நிதுசா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். சாந்தலட்சுமி, கார்மேகசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .
தொடர்புகளுக்கு
கிருஷ்ணகுமார்(மகன்): +94772824642, +94217912600
கிருஷ்ணசாமி(மகன்): +94217914879
மோகனகுமார்(மகன்): +447508341658
அருமைலிங்கம்(மகன்) :+447865965791
ஜெயக்குமார் (மகன் ): +44744056329