கண்ணீர் அஞ்சலி அமரர் சரவணபவன் ரஞ்சித்குமார் அமரர் ரஞ்சித்குமார் கிருசாந்தினி

0
518 views

வல்வெட்டித்துறை AGA ஒழுங்கையில் வசித்து வந்த சரவணபவன் ரஞ்சித்குமார் வயது 31 அமரர் ரஞ்சித்குமார் கிருசாந்தினி வயது26 இன்றையதினம் அதிகாலை நடத்த தீ விபத்தில் அகாலமானர்கள் . அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்பதோடு அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து க்கொள்கிறோம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here